திருச்சி மாவட்ட அதிமுக ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது தாய் தந்தையின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி . பிரமாண்ட கேக் வெட்டினார். இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்தும் , வாழ்த்து கூறினார்கள் .

 இந்த நிகழ்ச்சியில் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினை சேர்ந்த கலந்து கொண்டனர். அமராவதி சார்பில் இளம் புயல் வீ.ரா. சந்திரஹாசன் , அமராவதி ச. சரவணன், சுதர்சன் அவரது நண்பர்களுடன் மாலை அணிவித்து வாழ்த்து கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *