சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் துபாயில் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது

விமானத்தில் வந்த 3 ஆண் பயணிகள் தங்கள் உள்ளாடையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.32 லட்சத்து 455 ரூபாய் மதிப்புள்ள 571 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *