சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த படிக் ஏர் பிளைட் விமானத்தில் பயணம் செய்த பயணி எடுத்து வந்த இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தால் தடை செய்யப்பட்ட 2 மலேயன் ராட்சத அணில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,

இவ்வகை விலங்குகளை இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதால் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த அணில்களை தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *