75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் நேற்று ( 15.08.2021 ) மாலை சென்னை , கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் , மாநில அளவில் படைவீரர் கொடிநாள் அதிக அளவில் வசூல் செய்து இரண்டாம் இடம் பெற்றமைக்காக , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் , திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அவர்களுக்கு சுழற்கோப்பை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் . மேலும் இச்சுழற் கோப்பையினை தொடர்ந்து இரண்டாவது முறையாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்