தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம் எல் ஏ மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து எரிக்க முற்பட்டனர் அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி  சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பேட்டரி ராஜ்குமார், மாநில செயலாளர் ராஜலிங்கம், பொதுச்செயலாளர் முரளி, தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹிம், இளையராஜா, இலக்கிய ஜெயப்ரியா, கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ், மணிவேல், கிருஷ்ணா, வெங்கடேஷ் காந்தி, பாக்யராஜ், அழகர், எட்வின் ராஜ் , ராஜா டேனியல், பாலு, தர்மேஷ் அகில், அணி தலைவர்கள் தலைவர் ஷீலா செலஸ், லோகேஸ்வரன், செந்தில்குமார், ஆறுமுகம், நரேன், அபுதாஹிர், ரியாஸ், சேகர், பத்மநாபன், பாலன், வாசுதேவன் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத்,சத்தியநாதன், அபுதாஹிர், கார்த்தி, அன்பு ஆறுமுகம், முஸ்தபா, பூக்கடை பன்னீர், பாதயாத்திரை நடராஜன் வார்டு தலைவர்கள் ஜாகிர் உசேன், சேட், பெல்ட் சரவணன், பாபுபாய், ஜவகர்கான், அம்ஜத், ரஃபிக், ராஜேந்திரன், சையது, அருண் செல்வராஜ் சையது இப்ராஹிம் ஜங்ஷன் கோட்டம் ரமேஷ் கணேஷ் மகேந்திரன் நடராஜ் வேல்ராஜ் ஆனந்த பத்மநாபன் லட்சுமி அம்மாள் ரோரசிலின் மேரி ஊடகப்பிரிவு கார்த்திக் குமரேசன் சக்திவேல் செல்லம்மாள் தனம் வசந்த் சதீஷ் பழனியம்மாள் பூமால் எஸ்பி நடராஜ் ஸ்டெல்லா ஆரிபாய் சுகன்யா மலர் அம்மா ராஜேஸ்வரி பரமசிவம் சரவணன் நடராஜன் ரங்கசாமி பாரதி நகர் பாலு மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *