தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இனைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்கி கருவிகளை மருத்துவ சிகிச்சை பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தனர்.அதே போல் 53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டினை மருத்துவ பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர் – மேலும் தனியார் அமைப்பின் சார்பில் ( Capgemini) வழங்கப்படும் 25 ஆக்சிசன் கான்சன்ட்ரேட்டர்களை அரசு மருத்துவமனைக்கு வழங்குகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்