செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணியாற்றி வந்த முஜிபுர் ரகுமானை பணி மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனராக முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார் . பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி கமிஷனர் திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் , பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என்று பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *