தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை:-

திமுக – 49

காங்கிரஸ் -5

அதிமுக -3 (65,37)

சிபிஐ – 1 (37)

சிபிஎம் -1(35)

மதிமுக – 2 (5,30)

அமமுக -1 (47)

விசிக – 1(17)

சுயேட்சை – 2

திருச்சி மாமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களின் படங்கள்:-

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் மாலை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *