கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொற்று பரவும் குறைந்துள்ள காரணத்தால்

இன்று முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் காலை 9 மணி முதல் பயோமெட்ரிக் இயந்திரம் இயங்காத காரணத்தால் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published.