திருச்சி மாவட்டத்தில் உள்ள என்.ஆர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி சர்வதேச திருச்சி‌ விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார்.

அவரை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *