தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேடிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சியில் ஒன்பதாவது தேசிய அளவிலான டான்ஸ் ஸ்கேட்டிங் போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இந்த பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டு விளையாடினர், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிறப்புவிருந்தினர்களாக சேட்டான் பகவத் . மார்க் பாஸ்பி,ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த வீரர்களை தேர்வு செய்தனர்.

தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேடிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் பொறுப்பாளர்கள் , பொதுச் செயலாளர்,பூஞ்சோலை.பொருளாளர் மகேஸ்வரி.துணைச் செயலாளர்கள் விஜயராகவன்,நந்தகுமார்.பிரசன்னா குமார்,ஆகியோர் கலந்து கொண்டு

 பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரணவ் தனீஷ் என்ற சிறுவன் 4. தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்பை பெற்று தந்து சாதனை படைத்துள்ளர். இந்த சாதனை சிறுவன் எஸ் ஆர் எம் யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த சிறுவனை குடும்பத்தார்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வாழ்த்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *