உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகனால் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். இறந்த விவசாய தியாகிகளின் அஸ்தி நாடு தழுவிய பயணத்தில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் கமான் வளைவு அருகில் கொண்டுவரப்பட்டு.

அந்த அஸ்தி கலசத்திற்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் சரவணன், ஜி கே முரளி, விவசாய அணி மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட நிர்வாகிகள் முரளி, குமார் வெல்லமண்டி பாலு, மலைக்கோட்டை சேகர் வார்டு தலைவர்கள் வெங்கடேஷ் மாரியப்பன் ராஜசேகர் அண்ணா சிலை விக்டர் உட்பட பலர் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்தவர் விவசாயிகளின் அஸ்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *