அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வினை திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.