தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் ஆனந்தன் தலைமையில்

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் கண் பார்வையற்ற குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு காவலர் உணவு ஊர்தி மூலம் உணவு பொட்டலங்கள்| வாழை பழம், தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியின் போது உதவி தளவாய்-3 பீர் முகமத், ஆய்வாளர் ஜெகதீஷ் மற்றும் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்