புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதி தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்….
என். ஆர் காங்கிரஸ்
ஜெயக்குமார் – மங்கலம்
ரமேஷ் – கதிர்காமம்
லட்சுமிகாந்தன் – ஏம்பலம்
ராஜவேலு – நெட்டப்பாக்கம்
தட்சிணாமூர்த்தி – அரியாங்குப்பம்
ஆறுமுகம் – இந்திரா நகர்
ரங்கசாமி – தட்டாஞ்சாவடி
சந்திர ப்ரியங்கா – நெடுங்காடு
திருமுருகன் – காரைக்கால் வடக்கு
ராஜ்பவன் – லட்சுமி நாராயணன்.

பா.ஜ.க
ஜான்குமார் – காமராஜ் நகர்
ரிச்சர்ட் ஜான்குமார் – நெல்லிதோப்பு
நமச்சிவாயம் – மண்ணாடிப்பட்டு
காலாப்பட்டு – கல்யாண சுந்தரம்.
மணவெளி – ஏம்பலம் செல்வம்.
சுடு – சாய் சரவணன்

காங்கிரஸ்
வைத்தியநாதன் – லாஸ்பேட்
ரமேஷ் பரம்பத் – மாஹே

திமுக
உப்பளம் – அனிபால் கென்னடி
சிவா – வில்லியனூர்
நாஜிம் – காரைக்கால் தெற்கு
4.சம்பத் – முதலியார் பேட்டை
5.நாத தியாகராஜன் – நிரவி பட்டினம்.
6.பாகூர் – செந்தில்.

சுயேட்சை
கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அஷோக் – ஏனாம்
நேரு – உருளையன்பேட்டை
பிரகாஷ் குமார் – முத்தியால்பேட்டை
அங்காளன் – திருபுவனை
சிவா – திருநள்ளாறு
சிவசங்கர் – உழவர்கரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *