திருச்சி உறையூர் தெற்கு ராமலிங்க நகர் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் புதிய கிளையான சில்வேஷ் ஏர்கன்ஸ் எக்ஸ்க்ளூசிவ் ப்ளூ ஸ்டார் ஷோரூம் திருச்சியில் இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஏ எல் வி டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அழகு ராஜன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஷோரூம் திறந்து வைத்தார்.

 அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்றனர். மேலும் ஷோரூம் உரிமையாளர்களான முரளிதரன், அப்துல் காதர், கதிரவன் மற்றும் அவர்களது குடும்பத்தார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் இந்த சில்வேஷ் ஏர்கான் ஷோரூம் மூலம் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள மாவட்டங்களில் தியேட்டர் கல்யாண மண்டபம் மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறந்த முறையில் பிரம்மாண்டமான முறையில் ஏசிகள பிட் செய்து தரப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *