என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுச்சேரியின் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Let's declare the truth