திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாணவரணி சார்பில் நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அருகில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப. கிருஷ்ணன் ,கே .கே. பாலசுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி, இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மாணவரணி அறிவழகன் ,மீனவரணி கண்ணதாசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள்முத்துக்கருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *