தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக பெருநாள் தொழுகை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

 

இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்