சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அகில இந்திய வ உ சி பேரவை இளைஞர் அணி அமைப்பாளர் வையாபுரி மற்றும் அகில இந்திய வ உ சி பேரவை மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி ஆகியோர் தலைமையில் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அகில இந்திய வ உ சி பேரவை சார்பாக தென்னூர் உக்கிர காளியம்மன் கோவிலில் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜல்லிக்கட்டு ரோடு வழியாக வ.உ.சி சிலை வந்தடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்