சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், கோவிந்தராஜன் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், மணிவேல், மோகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.