சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்