கப்பலோட்டிய தமிழன் வ உ . சிதம்பரம் பிள்ளை 87-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு திமுக சார்பில் மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..