ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் தமிழக அரசுக்கு கோரிக்கை:-
தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சியை தொடங்கி வைத்து இன்று கொடி அறிமுகம் செய்துள்ளோம். ஏழை…















