சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ்.அணி சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அருகில் அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் நிர்வாகிகள் பெப்சி பால்ராஜ் ,ராஜா முகமது, கருமண்டபம் நடராஜன், சுதாகர்,எடத்தெரு சந்திரன் உள்பட பலர் உள்ளனர்.