திவ்ய தேசங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்று.

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : 20.04.2022 கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு

உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி, மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது.

அதன் படி ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூபாய் 63,96860 லட்சம், தங்கம் 115 கிராம், வெள்ளி 750 கிராம் மற்றும் 59 வெளிநாட்டு பணம் ஆகியவை எண்ணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *