திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ( பரமபதவாசல் திறப்பு ) நடைபெறுவதையொட்டி , வருகிற 14.12.2021 முக்கிய ( செவ்வாய்க்கிழமை ) அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது . இந்த விடுமுறையானது திருச்சி கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசின் உள்ள அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பள்ளி / கல்லூரி பொருந்தாது . கருவூலங்களும் , பணியாளர்களைக் கொண்டு செயல்படும் . மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பொருந்தும் , எனினும் இந்த விடுமுறை அனைத்து துணை கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை நாளில் அரசு மாவட்ட இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகின்ற 18.12.2021 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது . மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்