அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
எளிய மக்களை பாதிக்கின்ற எல்பிஜி சிலிண்டர் விலையை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பனியன் தொழிலும் விசைத்தறி தொழிலும் பாதிக்கிறது அதன் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் பெட்ரோல் டீசல் விலை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.