தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மற்றும் மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் தொண்டரணி அமைப்பாளர் மதனா, திமுக மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்