திருச்சி காவல்துறையின் செயலுக்கு வக்கீல் கிஷோர்குமார் பாராட்டு:-
திருச்சி மாநகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தற்பொழுதைய கோடை வெயிலில் போக்குவரத்து விதிகளையெல்லாம் ஒரு சில வாகன ஓட்டிகள் பின்பற்றுவது கிடையாது. இதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்த விஷயங்களை தீவிரமாக கண்காணிக்கும் மாநகர காவல்துறை. தற்பொழுது…















