இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் வழக்கறிஞர் சசிகுமார் வழக்கறிஞர் ஜெயராமன் வழக்கறிஞர் புவனேஸ்வரி மற்றும் பொறுப்பாளர்கள் கங்கை மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.