அம்மன் டி ஆர் ஒய் ஸ்டில்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழாவானது நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் திருச்சி கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது இதில் அம்மன் டிஆவை ஸ்டில்ஸ் 25 வருடமாக கடந்த வந்த பாதையை வெள்ளி விழா வளராக வெளியிடப்பட்டது மேலும் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக பயணித்து வந்த ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் மேலும் புதிதாக அறிமுகமான பைப்ஸ் அண்ட் டியூப் சைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் வெளியிட

அதனை தமிழகத்தில் முன்னணி அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் பெற்றுக் கொண்டனர் அம்மன் டிஆவை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் தென்னிந்தியாவின் கட்டுமானத் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது மேலும் இந்த பைப்ஸ் அண்ட் டியூப்ஸ் வலுவாகவும் நீடித்ததாகவும் கட்டுமான பயன்பாட்டின் சக்திகளை தாங்கும் தன்மை கொண்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாரம் பெற்ற விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர் ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்