திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரச ஐடிஐ வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவர்களுக்கான தங்கும் விடுதியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி கங்காதரன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் பிற்ப்பட் நலத்துறை அதிகாரிகள் உடன்இருந்தனர்