மத்திய அரசு தமிழ் நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி வழங்க வலியுறுத்தியும், தேசிய கள்விகொள்கைகு எதிராகவும், கல்வி நிலையங்களில் பிற்போக்கு கருத்துகளை கூறிவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள காதிகிராப்ட் முன்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திருச்சி மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்லானி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றதின் முன்னாள் மாநில துணை செயலாளர் தினேஷ் குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் மாணவர் பெருமன்றம் தோழர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *