கடந்த ஜுலை 4ம் தேதி காந்தி மார்க்கெட் வியாபாரி செல்வராஜ் சமயபுரம் அருகில் விபத்தில் முளை சாவு அடைந்ததும் அவரது மனைவி சுப்த்ரா மற்றும் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்து கல்லீரல் , கிட்னி போன்ற உறுப்புகளை தானம் செய்தார்கள்.

Let's declare the truth