மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு தமிழக பள்ளிக்கள்ளித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் .மதிவாணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகள் மாவட்டம் மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்