திருச்சி சாமி ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு வளாக கட்டுமானத்தின் பூமி பூஜை மற்றும் விற்பனை முன்பதிவு திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலையில் நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவில் சாமி குரூப்ஸ் நிர்வாக இயக்குனரும் பிளாசம்ஸ் ஹோட்டல் உரிமையாளருமான இன்ஜினியர் இளமுருகன் மற்றும் தேன்மொழி இளமுருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திரைப்பட நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தனர்.
அருகில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாவட்ட அரிசி ஆலை சங்கத் தலைவர் சின்னசாமி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.