இந்தியாவில் கடந்த ஆண்டு சிஏஏ , என்ஐஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஷாஹின்பாத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் கொரோனோ தொற்று நோயின் பாதிப்பின் காரணமாக அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த சட்டத்தை மீண்டும் பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.