சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களது 68-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமு கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான ரத்தினவேல் தலைமையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அருகில் மாவட்ட செயலாளரும் சீனிவாசன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் பத்மநாதன், வனிதா
மாவட்ட கழக பொருளாளர் ராஜசேகர். பகுதி கழகச் செயலாளர்கள் அன்பழகன், வாசுதேவன், பூபதி, MRR.முஸ்தபா, ராஜேந்திரன். சார்பு அணி செயலாளர்கள் ரஜினிகாந்த், ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், அம்பிகாபதி, வெங்கட்பிரபு, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பொன்னர், சொக்கலிங்கம், ஆதவன், தேவ்சரவணன், சுரேஷ்குமார், நாகராஜன், புத்தூர் ரமேஷ், தளபதி சக்தி, வட்ட கழக செயலாளர்கள் கண்ணன், தில்லைமுருகன், வசந்தம் செல்வமணி மற்றும் நிர்வாகிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன், வசந்த்குமார், சின்னப்பன், செல்வராஜ், ரமணிலால், ஒட்டப்பட்டு செந்தில்குமார், சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்…