சுதந்திர போராட்ட வீரரும், தியாக சீலரும், காமராஜரின் சீடரும், முன்னாள் அமைச்சருமான கக்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் அவரின் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

நிகழ்ச்சியில் கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல் , மணிவேல் அண்ணாதுரை , வெங்கடேஷ் காந்தி, அழகர் , இஸ்மாயீல் மாவட்ட செயலர்கள் உறந்தை செல்வம் , ஆராய்ச்சித்துறை பாண்டியன் , அமைப்புசாரா மகேந்திரன் , இலக்கிய அணி பத்மநாபன், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *