சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர, ஜோதிவாணன், துணைச்செயலாளர் பத்மநாதன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் ஞானசேகர்,, பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர். ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி , கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், ரோஜர், பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினியர் ரமேஷ், தினேஷ் பாபு, பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், கங்கை மணி, டி.ஆர். சுரேஷ்குமார், மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ,
வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார் துணை தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் வழக்கறிஞர்கள் கௌசல்யா, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.