சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 -வது பிறந்தநாளை யொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள வ.உ .சி. சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் வி.ஜ.செந்தில் பிள்ளை, தமிழக வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஆர். வி.ஹரிஹரூன் பிள்ளை,
அகில இந்திய வ உ சி பேரவை சிவக்குமார், எஸ் ஆர் ஆறுமுகம், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ், நாகராஜன் இளங்கோ, கமால் முஸ்தபா, ராம்குமார்,மாவட்ட பிரதிநிதி மணிவண்ண பாரதி, வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், மகளிர் தொண்டர் அணி மதனா, மாநகர துணை செயலாளர்கள் கவுன்சிலர் கலைச்செல்வி, எம்.ஏ. எஸ். மணி, கவுன்சிலர்கள் ராமதாஸ் புஷ்பராஜ் மஞ்சுளா தேவி பாலசுப்ரமணியன் மற்றும் பந்தல் எஸ். ராமு உள்பட நிர்வாகிகள் உள்ளனர்