செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம்,
முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, கம்ருதீன், தன்சிங், தருண்,கல்நாயக் சதீஷ், சங்கர், தண்டபாணி. வேதாத்ரி நகர் பாலு, கல்லணை குணா,மதியழகன் ரமணி, கதிரவன், கருப்பையா மற்றும் கொட்டப்பட்டு ஆனந்த், தில்லை சதாம், கைலாஷ் ராகவேந்திரர், உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..