மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் காஜாபேட்டை பகுதிக்கு உட்பட்ட 26 ஆவது வார்டு வட்டக் கழக செயலாளர் சுந்தரவடிவேல் ஏற்பாட்டின் பேரில்

முதலியார் சத்திரம் டி இ எல் சி நடுநிலை பள்ளியில் திருச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் அரவிந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர் சதர் மாவட்ட அணி செயலாளர்கள் வெங்கட்பிரபு, நசீமா பாரிக் பகுதி செயலாளர்கள் சண்முகம், ரோஜர் பகுதி கழக அவை தலைவர் ரவீந்திரன்

வட்டக் கழக செயலாளர்கள் சையதுரபிக் டைமன் தாமோதரன் நார்த்தாமலை செந்தில்குமார் கல்லுக்குழி மனோஜ்குமார் வழக்கறிஞர் முல்லை சுரேஷ் நிர்வாகிகள் காஜாபேட்டை சரவணன் குமார் பூக்கடை முத்துக்குமார் எடத்தெரு மாரியப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்