தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்குழு தலைவர் கு. செல்வப் பெருந்தகை இன்று திருச்சியில் ஆய்வு செய்தார் முன்னதாக திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தை பார்வையிட்டார் பின்னர் புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள விழியிருந்தோர் பள்ளி ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் விழியிழந்தோர் பள்ளியில் ஆசிரியர்கள் குறைவாக உள்ளதாகவும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் மேலும் ஆசிரியர்களை பணி நிமித்த பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் தீயணைப்புத் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஆனால் சில இடங்களில் 2021 வரை வாகனங்களை சரியாக பராமரிக்கவில்லை என்றும் மேலும் தீயணைப்பு புதிய வாகனங்கள் வாங்கவில்லை என்று கூறினார் இது குறித்து தங்களுக்கு ஏஜி அறிக்கை கூறியுள்ளார் இன்று மாலை சட்டமன்ற பொது குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *