தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாநகர் தலைவர் கண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் பி ஜி நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனத்தை உரிமையாளர் வினோத் மற்றும் மாநில இணைச் செயலாளர் திருப்பதி மற்றும் நிர்வாகிகள் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் சமயபுரம் டிவிஎஸ் டோல்கேட் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு, திருச்சி அயர்ன் ஸ்கிராப் டிரேடர்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருச்சி மாநகர இளைஞரணி மற்றும் தொழிலதிபர்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்