திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4665 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரு நாள் மட்டும் 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 655 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4882 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்