நடிகர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர் கே ராஜா சார்பில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கினார்.

மற்றும் சென்னை விஜய் மாறன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஷேர் சைக்கிள் வழங்கி அங்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு பிரியாணி வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் ரவி ராஜா , திருச்சி ஆர் கே ராஜா , திருவண்ணாமலை பாரதி , கன்னியாகுமாரி ஜோஸ் பிரபு , புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ , காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் ,

நாகை பத்ரிநாதன் , மண்ணச்சநல்லூர் சுரேஷ் , மதுரை மகேஷ் , ராமநாதன் , மணிராஜ் , கடலூர் ராஜா , மத்திய சென்னை சிவபிரகாசம், அப்துல் , விஜய் மாறன், புதுக்கோட்டை மாரியப்பன் , ரஞ்சித் , வேலூர் மணிகண்டன் , அருண், கார்த்தி , கோவிந்தன் , குடியாத்தம் வெங்கடேஷ் பொள்ளாச்சி தன்வீர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *