அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் ஏர்போர்ட் வடக்கு பகுதி, 47வது வார்டு சுப்பிரமணியபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் மற்றும் பகுதி செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
