திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா திருச்சி மாநகர் மாவட்ட பா ஜ க கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சிக் கவிதாசன், இணை அமைப்பாளர்கள் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் மற்றும் ஒண்டி முத்து ஆகியோர் முன்னிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் அலுவலக திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திருமதி லீமா சிவகுமார், இணை அமைப்பாளர் சந்துரு, மேற்கு தொகுதி பொறுப்பாளர் புவனேஸ்வரி, அமைப்பாளர் கௌதம் நாகராஜ் , இணை அமைப்பாளர் காளீஸ்வரன் அமைப்பாளர் ராஜேஷ் குமார், இணை அமைப்பாளர் சர்வேஸ்வரன்,

திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற பொறுப்பாளர் செல்வதுரை, அமைப்பாளர் சரவணன், இணை அமைப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட பொதுச் செயலாளர் பொன் தண்டபாணி மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு , நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்